RECENT NEWS

பெண் தோழிக்கு மிரட்டல் விடுத்த ஆண் நண்பர்.. நட்பாக பழகிய போது எடுத்த புகைப்படத்தை காட்டி மிரட்டல்..

முகப்பு

கனடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

Jun 04, 2025 04:33 AM

55

கனடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

கனடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

டொரான்டோவின் வடக்கு யார்க்கின் லாரன்ஸ் ஹைட்ஸ் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என்றும், உள்நோக்கம் என்னவென்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதலனை சிக்க வைக்க விரித்த வலையில் சிக்கிய இளம்பெண்
21 முறை வெடிகுண்டு மிரட்டல்!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies