முகப்பு
2 சுங்க சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தடை
Jun 03, 2025 12:37 PM
65
2 சுங்க சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை
மதுரை எலியார்பத்தி சுங்க சாவடி, தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய 2 சுங்க சாவடிகளிலும் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை
சுங்கக்கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
சாலை அமைப்பது, மரம் வளர்ப்பது உள்ளிட்ட வசதிகளை முறையாகச் செய்யும் வரை சுங்கக்கட்டணம் வசூல் செய்ய தடை
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவு
அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
ஒப்பந்த தொகையை விட கூடுதலான தொகையை தனியார் நிறுவனம் சுங்க சாவடி கட்டணம் மூலம் வசூல் - மனுதாரர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu