முகப்பு
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் - முதலமைச்சர் மரியாதை
Jun 03, 2025 10:44 AM
45
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே கலைஞரின் பிறந்த நாள் செய்தி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்திலுள்ள கலைஞரின் இல்லத்திலும், அண்ணா அறிவாலயத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதை தொடர்ந்து, மெரினா கடற்கரையிலுள்ள கலைஞரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 5000 ரூபாய் ரொக்கத்தை முதலமைச்சர் வழங்கினார். திமுக அமைச்சர்கள், முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu