RECENT NEWS

10 அணுகுண்டு தயாரிக்கத் தேவையான 400 கிலோ யுரேனியம் பதுக்கலா?

முகப்பு

தூத்துக்குடி கடற்கரையில் உலா வரும் ஃபிளமிங்கோ பறவைகள்..!

Jun 03, 2025 05:09 AM

69

தூத்துக்குடி கடற்கரையில் உலா வரும் ஃபிளமிங்கோ பறவைகள்..!

தூத்துக்குடி கடற்கரையில் உலா வரும் ஃபிளமிங்கோ பறவைகள்..

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதி மற்றும் கோவளம் கடற்கரை பகுதியில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மஞ்சள் மூக்கு நாரை எனப்படும் ஃபிளமிங்கோ பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.

ஆண்டுதோறும் தூத்துக்குடி கடற்கரை பகுதிக்கு வருகை தரும் ஃபிளமிங்கோ பறவைகள், கடற்கரையை ஒட்டியுள்ள அலையாத்தி காடுகளுக்கு இடையே இருக்கும் உடைமரத்தில் கூடுகள் கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து வளர்ந்த பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு பறந்து சென்று விடும்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவவீரர்..! மகள்களின் குற்றச்சாட்டு என்ன ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies