முகப்பு
மரத்தில் மோதிய ஈச்சர் வாகனத்தில் சிக்கிக் கொண்ட ஓட்டுநர்..! வாகன கதவை உடைத்து ஓட்டுநரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்..
Jun 03, 2025 05:06 AM
31
மரத்தில் மோதிய ஈச்சர் வாகனத்தில் சிக்கிக் கொண்ட ஓட்டுநர்..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மரத்தில் மோதி முன்பக்கம் நொறுங்கியதால் ஈச்சர் வாகனத்திலிருந்து வெளியே வர முடியாமல் தவித்த ஓட்டுநரை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கேரளாவில் மீன் லோடு இறக்கி விட்டு நாகை திரும்பிய ஈச்சர் வாகனம் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில், ஓட்டுநர் சிவானந்தம் சிக்கிக் கொண்டார்.
ஜே.சி.பி வரவழைத்தும், வாகன கதவை உடைத்தும் உள்ளேச் சென்ற தீயணைப்புத் துறையினர், காலில் காயமடைந்திருந்த ஓட்டுநரை மீட்டன
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu