RECENT NEWS

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

முகப்பு

நடிகையின் மகனை ஏமாற்றி அடமானம் வைக்கப்பட்ட கார்..! மீட்டுத்தரக்கோரி 2 ஆண்டுகளாக அலைச்சல்- நடிகை ..!

Jun 03, 2025 04:41 AM

53

நடிகையின் மகனை ஏமாற்றி அடமானம் வைக்கப்பட்ட கார்..! மீட்டுத்தரக்கோரி 2 ஆண்டுகளாக அலைச்சல்- நடிகை ..!

நடிகையின் மகனை ஏமாற்றி அடமானம் வைக்கப்பட்ட கார்..!

சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று மகனை ஏமாற்றி அடமானம் வைக்கப்பட்ட காரை மீட்டுத் தரக்கோரி காவல் நிலையத்திற்கு 2 வருடங்களாக அலைந்து வருவதாக நடிகை மணிமேகலை குற்றஞ்சாட்டி உள்ளார்.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மணிமேகலையின் மகன் கண்ணனிடம் அவரது நண்பர் ரத்தினவேல் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

தனக்கு தஞ்சாவூரில் ஒருவர் பணம் தருவதாகவும், அதனை வாங்கித் தருவதாகக் கூறி 2023-ம் ஆண்டு கண்ணனை ரத்தினவேல் அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், கண்ணனை விமானத்தில் மும்பைக்கு அனுப்பி வைத்து விட்டு அவரது காரை 5 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நடிகை மணிமேகலை தெரிவித்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

போதை வஸ்து சப்ளை வின்சியால் சிக்கிய அஞ்சு.. பழகிய நடிகர்கள் கலக்கம்..! தியாகராஜன் படத்தில் நடிக்க வந்தவராம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies