மதுரை - அபுதாபி இடையே இண்டிகோ விமான சேவை
Jun 13, 2025
முகப்பு
ஆட்டோ ஓட்டுநரை பெண் ஒருவர் அடிக்கும் வீடியோ கசிவு.. ஓட்டுநருக்கு ஆதரவாக உள்ளூர் மக்கள் திரண்டதால் மன்னிப்பு கேட்ட தம்பதி..
Jun 02, 2025 04:29 PM
84
கர்நாடகா மாநிலம் கொப்பல் நகரில் ஆட்டோ ஓட்டுநரை பெண் ஒருவர் காலணியால் அடிக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் கணவருடன் பயணித்த பெண், தனது காலில் சக்கரத்தை ஏற்றியதாக கூறி ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதத்தை ஆட்டோ ஓட்டுநர் செல்போனில் பதிவு செய்தபோது ஆத்திரமடைந்த பெண், காலணியை கழற்றி தாக்கத் தொடங்கினார்.
இந்தியில் திட்டியபடி மனைவி தாக்கிய காட்சியை இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி கணவர் செல்போனில் படம்பிடித்தார். உள்ளூர் ஆட்டோ ஓட்டுநருக்கு ஆதரவாக சிலர் திரண்டு, புலம்பெயர் தம்பதியை மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி சண்டைபோட்டனர். இதனால் வேறு வழியின்றி இருவரும் ஆட்டோ ஓட்டுநர் காலில் விழுந்து மன்னிப்பு கோரினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu