RECENT NEWS

அகமதாபாத் விமான விபத்து - 110 பேர் பலி.. குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானி படுகாயம்..

முகப்பு

கோவில் கல்மண்டபம் இடிந்து விழுந்து விபத்து.. சம்பவ இடத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு..

Jun 02, 2025 09:46 AM

40

கோவில் கல்மண்டபம் இடிந்து விழுந்து விபத்து.. சம்பவ இடத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு..

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே சடையப்ப சுவாமி கோவில் வளாகத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கல்மண்டபம் திடீரென இடிந்து விழுந்தது.அறநிலையத்துறைக்குச் சொந்தமான இந்தக் கோவிலில் 3 கோடியே 80 லட்சம் மதிப்பிலான திருப்பணிகள் நடந்து வருகின்றன.

மேற்கூரைக் கற்கள் பதிக்கப்பட்டு, இன்று காங்கிரீட் கரைசல் ஊற்றும் பணி தொடங்கப்படவிருந்தது.

மேற்கூரையைத் தாங்கிப் பிடித்திருந்த மரக் கழிகளாலான சாரம் பாரம் தாங்காமல் முறிந்து விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தகவலறிந்த அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''என்னை நடைபிணமாக்கி அன்புமணி நடைபயணம்'' ''குலசாமி எனக்கூறி நெஞ்சில் குத்துகின்றனர்...'' அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies