அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டது
Jun 12, 2025
குஜராத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது!
Jun 12, 2025
முகப்பு
அவர் இறந்த செய்தி ரொம்ப அதிர்ச்சி அளிக்கிறது: விஜி சந்திரசேகர்
Jun 02, 2025 09:28 AM
68
தனக்கு பெரியளவில் பெயர் வாங்கிக் கொடுத்த மதயானைக் கூட்டம் படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமார் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக நடிகை விஜி, சந்திரசேகர் கூறினார்.
2 மாதங்களுக்கு முன்பு கூட புதிய படம் தொடங்கப்போகிறோம், அதில் நீங்கள் நடிக்கிறீர்கள் எனக் கூறியதாகவும் விஜி தெரிவித்தார்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu