முகப்பு
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை - ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.90ஆயிரம் அபராதம்
Jun 02, 2025 05:19 AM
91
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை - ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.90ஆயிரம் அபராதம்
ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது சென்னை மகளிர் நீதிமன்றம்
ஞானசேகரனுக்கு ரூ.90,000 அபராதம் விதித்தது சென்னை மகளிர் நீதிமன்றம்
30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை - நீதிபதி
ஞானசேகரன் ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவு
ஞானசேகரனுக்கு 30 வருடங்கள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu