RECENT NEWS

சீட்டிங் செய்தாரா அஸ்வின்..? TNPL-ல் நடந்தது என்ன..? சிக்கலில் தவிப்பது யார்?

முகப்பு

15,000 பெண்கள் ஒன்று சேர்ந்து ஆடிய வள்ளி கும்மியாட்டாம்.. உலக சாதனை புத்தகத்தில் இடம்

Jun 02, 2025 02:33 AM

54

15,000 பெண்கள் ஒன்று சேர்ந்து ஆடிய  வள்ளி கும்மியாட்டாம்..  உலக சாதனை புத்தகத்தில் இடம்

15,000 பெண்கள் ஒன்று சேர்ந்து ஆடிய வள்ளி கும்மியாட்டாம்.. உலக சாதனை புத்தகத்தில் இடம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்தாண்டு 15,000 பெண்கள் ஒன்று சேர்ந்து ஆடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த வள்ளி கும்மியாட்டாத்தில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் சங்ககிரியில் நடைபெற்றது.

அப்போது, சுமார் 500 பெண்கள், குழந்தைகள் சீருடை அணிந்து கும்மியாட்டம் ஆடினர். உலக சாதனை சான்றிதழை வழங்கிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பல்வேறு எதிர்ப்பையும் மீறி வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றதற்கு தாங்கள் தான் காரணம் என கூறினார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சிக்கலில் சிரியல் நடிகை பாண்டியன் ஸ்டோர் 2 
நடிகையின் தில்லாலங்கடி வேலை வெளியான அதிர்ச்சி தகவல்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies