தமிழ்நாடு
நிலத்தடியில் கிடைக்கப்பெற்ற 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால சிலைகள்?
Jun 01, 2025 02:12 PM
104
பல்லவர் கால சிலைகள்?
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூ.நத்தம் கிராமத்தின் ஏரிக்கரையில் பூமிக்கடியிலிருந்து 5 அடி உயர சிவலிங்கம், ஜேஷ்டா தேவி சிலை, கொற்றவை தேவி சிலைகள் கிடைத்துள்ளன.
கோவையைச் சேர்ந்த கல்வெட்டு நிபுணர்களின் ஆய்வுப்படி இந்த சிலைகள், ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu