RECENT NEWS

சுற்றுலா வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

தமிழ்நாடு

"இது எனக்கு ஒரு பாடம்".. இபிஎஸ், அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு ஆதவ் அர்ஜூனா வருத்தம்..!

Jun 01, 2025 11:34 AM

80

"இது எனக்கு ஒரு பாடம்".. இபிஎஸ், அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு ஆதவ் அர்ஜூனா வருத்தம்..!

ஆதவ் அர்ஜூனா வருத்தம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு ஆதவ் அர்ஜூனா வருத்தம் தெரிவித்துள்ளார்.

கல்வி விருது வழங்கும் விழாவின் போது ஆதவ் அர்ஜூனா இருவரையும் ஒருமையில் பேசி, கிண்டல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவியது.

இந்நிலையில், காணொளியில் வெளியான வார்த்தைகள் தனது இயல்பை மீறியது என்பதை ஒப்புக் கொள்வதாக ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அந்த நடிகை குளித்த நீரில் தயாரான வாசனை சோப்பு ரூ 25 ஆயிரத்துக்கு ரீ சேல்..!அடேய்.. ஆசைக்கு அளவே இல்லையா..?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies