RECENT NEWS

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

Mar 12, 2026

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

Mar 12, 2026

விளையாட்டு

கண்ணாடி பெட்டியில் யோகா செய்து உலக சாதனை படைத்த சிறுமி..!

Jun 01, 2025 11:24 AM

42

கண்ணாடி பெட்டியில் யோகா செய்து உலக சாதனை படைத்த சிறுமி..!

உலக சாதனை படைத்த சிறுமி

கோவை சரவணம்பட்டியில் ஆறு சிறுமிகளும் இரண்டு சிறுவர்களும் இணைந்து யோகாசனத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

சிறுமி ஒருவர் ஒன்றரை அடி பரப்பளவும் உயரமும் கொண்ட கண்ணாடி பெட்டிக்குள் லாவகமாக அமர்ந்தபடி கண்டபிடராசனா எனும் ஆசனத்தை தொடர்ந்து 12 நிமிடம் 36 விநாடிகள் செய்து காட்டினர்.

உலக சாதனை படைத்த சிறுவர் சிறுமிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies