அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டது
Jun 12, 2025
குஜராத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது!
Jun 12, 2025
முகப்பு
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் விபரீதம்.. பெண் குழந்தையுடன் தாய் எடுத்த முடிவு..!
Jun 01, 2025 11:14 AM
257
பணத்தை இழந்ததால் விபரீதம்
புதுக்கோட்டை அருகே கணவன் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்த பெண், மன உளைச்சலில் தனது இரண்டரை வயது பெண் குழந்தையைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்துப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூவரசங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகா என்ற அந்தப் பெண்ணின் கணவர் சரத்குமார், சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். கணவன் அனுப்பிய பணத்தை டிரீம் 11 என்ற ஆன்லைன் விளையாட்டில் சிறுகச் சிறுக இழந்துள்ளார் ஸ்ரீகா.
இதனையறிந்து சரத்குமார் கண்டித்த போதும் விட்ட பணத்தை மீண்டும் பெற வேண்டும் என எண்ணி மீண்டும் விளையாடிய ஸ்ரீகா, சுமார் 70 ஆயிரம் ரூபாயை இழந்ததாகக் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu