பெங்களூரு போலீஸாரால் தேடப்பட்ட நைஜீரியர் கைது
Jun 13, 2025
மேற்கு வங்க மாநில பெண் கொலை- 2 பேர் கைது
Jun 13, 2025
முகப்பு
கல் குவாரி குட்டையில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு
Jun 01, 2025 08:33 AM
24
உடலை கண்டுபிடிக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறல்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, பயன்பாட்டில் இல்லாத கல் குவாரி குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் பழகச் சென்ற 13 வயது சிறுவன் கிஷோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தீயணைப்பு வீரர்கள் 7 மணி நேரம் தேடியும் சிறுவனின் உடல் கிடைக்காததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் நள்ளிரவில் ஆக்சிஜன் டேங்க் உதவியுடன் 60 அடி ஆழ குட்டையில் இறங்கி, அரை மணி நேரத்தில் உடலை மீட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu