RECENT NEWS

மதுரையில் வீடு புகுந்து ரௌடி வெட்டிக் கொலை

முகப்பு

மகன் யாத்ராவின் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் தனுஷ்- ஐஸ்வர்யா

Jun 01, 2025 08:12 AM

59

மகன் யாத்ராவின் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் தனுஷ்- ஐஸ்வர்யா

மகன் யாத்ராவை இருவரும் கட்டியணைக்கும் புகைப்படங்கள் வெளியீடு

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ஆகியோர் பிரிவதாக அறிவித்து, கடந்த நவம்பரில் விவாகரத்து பெற்றனர். இருவரும் தங்கள் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் மகன் யாத்ரா பள்ளிப் படிப்பை முடித்ததையொட்டி நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பங்கேற்றனர். அவர்கள் ஒன்றாக மகன் யாத்ராவை கட்டியணைக்கும் புகைப்படத்தை தனுஷ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''என்னை நடைபிணமாக்கி அன்புமணி நடைபயணம்'' ''குலசாமி எனக்கூறி நெஞ்சில் குத்துகின்றனர்...'' அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies