பெங்களூரு போலீஸாரால் தேடப்பட்ட நைஜீரியர் கைது
Jun 13, 2025
மேற்கு வங்க மாநில பெண் கொலை- 2 பேர் கைது
Jun 13, 2025
முகப்பு
கீழ்ப்பாக்கத்தில் ராஜேஷின் உடல் ரஷ்ய நாட்டு முறைப்படி அடக்கம்
May 31, 2025 12:16 PM
9625
சென்னையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு தானே நடிகர் ராஜேஷ் கட்டிய கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கீழ்ப்பாக்கத்தில் கட்டப்பட்ட கல்லறையில் ராஜேஷின் தாய், தந்தையின் உடல்கள் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டிருந்தன. அதில், தனக்காக கொஞ்சம் இடம் விட்டு, மேலே தனது மனைவியின் உடலை ராஜேஷ் அடக்கம் செய்திருந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று கல்லறைக்கு அடியில் ரஷ்ய நாட்டின் முறைப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, மே 29ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான ராஜேஷின் உடலுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பலர் அஞ்சலி செலுத்தினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu