RECENT NEWS

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

சற்றுமுன்

உலக வறுமை மற்றும் பட்டினி ஒழிப்புக்கு மலபார் கோல்டு அண்டு டயமண்ட் நிறுவனம் ரூ.150 கோடி ஒதுக்கீடு

May 31, 2025 07:17 AM

47

உலக வறுமை மற்றும் பட்டினி ஒழிப்புக்கு மலபார் கோல்டு அண்டு டயமண்ட் நிறுவனம் ரூ.150 கோடி ஒதுக்கீடு

உலக வறுமை மற்றும் பட்டினி ஒழிப்புக்கு மலபார் கோல்டு அண்டு டயமண்ட் நிறுவனம் ரூ.150 கோடி ஒதுக்கீடு

மலபார் கோல்டு அண்டு டயமண்ட் நிறுவனம், உலகம் முழுவதுமான வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக நடப்பு நிதி ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக நிறுவனத் தலைவர் அகமது தெரிவித்துள்ளார்.

உலகப் பட்டினி ஒழிப்பு தினத்தையொட்டி, இந்தியா மற்றும் ஜாம்பியா நாடுகளில் நடப்பு நிதி ஆண்டில் தினமும் 70 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இரண்டு கோடியே 50 லட்சம் உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies