RECENT NEWS

பஹல்காம் தாக்குதல் இந்தியாவின் ஆன்மா , அடையாளம் மீதான தாக்குதல்-மோடி

உலகம்

அமெரிக்காவுடனான வர்த்தக உடன்படிக்கையை மீறியது சீனா- டிரம்ப்

May 31, 2025 03:35 AM

95

அமெரிக்காவுடனான வர்த்தக உடன்படிக்கையை மீறியது சீனா- டிரம்ப்

அமெரிக்காவுடன் மேற்கொண்ட வர்த்தக உடன்படிக்கைகளை மீறியதாக சீனா மீது அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

சீனாவுக்கு நல்ல மனிதராக தாம் நடந்துக் கொண்டதற்கு கிடைத்த பரிசு இது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.சமூக ஊடகப்பதிவு ஒன்றில் தமது கருத்தை தெரிவித்த டிரம்ப், சீனாவுக்கு மிகவும் அதிகளவில் வரிகள் விதிக்கப்பட்டிருப்பதால் அதன் பொருட்கள் அமெரிக்கச் சந்தையில் இடம் பிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

அது அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதுடன், பல தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைக் காண தாம் விரும்பவில்லை என்பதால்தான் சீனாவுடன் வேகமாக ஒப்பந்தம் செய்ததாகவும் கூறிய டிரம்ப் அந்த ஒப்பந்தங்களை சீனா மீறியதாக குற்றம் சாட்டினார்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கடன் பட்டார் நெஞ்சம்.. தறிக்கூடத்துக்கு சீல் குடும்பத்தினர் மிரட்டல்..! ரூ.58 லட்சம் கடன் - வங்கி நடவடிக்கை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies