RECENT NEWS

அன்புமணி தலைமையில் நாளை ஆலோசனைக்கூட்டம்.. பா.ம.க மூத்த நிர்வாகிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு..!

முகப்பு

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை

May 30, 2025 05:28 AM

2161

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நடுமலை ஆறு, வாழைதோட்டம் உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆற்று ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றுப் பகுதிகளுக்கு செல்லக் கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

”மகனின் எலும்பு கூடாவது கொடுங்கள்”.. தாய்க்கு உணவு கொடுக்க வந்த சிறுவன் உயிரை விட்ட சோகம்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies