தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
முகப்பு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை விஜய் பாராட்டு
May 30, 2025 04:45 AM
329
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை விஜய் பாராட்டு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை விஜய் பாராட்டுகிறார்
10, +2 வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க உள்ள விஜய்
16 மாவட்டங்களைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு பரிசு, ஊக்கத்தொகை
88 சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மாணாக்கர்களை விஜய் பாராட்ட உள்ளார்
530க்கும் மேற்பட்ட மாணவர்களை விஜய் சந்திக்க உள்ளார்
மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் விஜய் அளவளாவினார்
கை கொடுத்தும், கட்டி அணைத்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் அளவளாவினார்
மாணவர்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி - விஜய்
ஒரே ஒரு படிப்பில் மட்டும் சாதனை படைக்க வேண்டும் என்பது சாதனை கிடையாது - விஜய்
நீட் தேர்வு மட்டும் தான் உலகமா? நீட்டை தாண்டி உலகில் சாதிக்க பல உண்டு - விஜய்
வீட்டில் இருப்பவர்களை ஜனநாயக கடமையாற்றுமாறு மாணவர்கள் கூற வேண்டும் - விஜய்
தேர்தலின்போது யாரும் காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம் - விஜய்
உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை அடுத்த ஆண்டு தேர்தலின்போது வண்டி வண்டியாக கொட்டுவார்கள் - விஜய்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu