RECENT NEWS

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.. ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறி வி.ஏ.ஓ கைது

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.. ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறி வி.ஏ.ஓ கைது

Jun 21, 2025

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.. ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறி வி.ஏ.ஓ கைது

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.. ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறி வி.ஏ.ஓ கைது

Jun 21, 2025

முகப்பு

கம்பம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி இருவர் உயிரிழப்பு

May 30, 2025 02:31 AM

175

கம்பம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி இருவர் உயிரிழப்பு

கம்பம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி இருவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் வாகன ஓட்டிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே தலையில் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.

நாராயண தேவன்பட்டிக்கு ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருந்த மாயி என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விசாரணையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் மூவரும் சென்றது தெரியவந்தது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நடிகையின் வாயை அடித்து கிழித்து கொடுமை படுத்திய விர்சுவல் வாரியர் விஷ்ணு..! குற்றப்பட்டியல் நீண்டதால் கைது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies