முகப்பு
தி.மு.க பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்
May 29, 2025 04:27 PM
249
100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி... குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய கூட்டரங்கம்
மதுரை உத்தங்குடியில் வரும் ஜுன் 1ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய கூட்ட அரங்கம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொதுக்குழு அரங்கம் முன்பு 100 அடி உயர கொடிக்கம்பம், செயற்கை நீரூற்று அமைக்கும் பணி மற்றும் நகர் முழுவதும் சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் சாலையின் இரு புறங்களிலும் கட்சிக் கொடி நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu