முகப்பு
மது போதையில் கோயில் கோபுரத்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது
May 29, 2025 10:01 AM
644
கைதுக்குப் பின் போலீஸ் வாகனத்தில் ஏறமறுத்து சாலையில் படுத்து உருண்டதால் பரபரப்பு
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீ பொம்மி அம்மாள் சமேத ஸ்ரீ குருமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் நேற்றிரவு கோபுரத்தின் மீது ஏறியும் அதே வளாகத்தில் உள்ள ஐயப்பன் சன்னிதானத்தின் கேட்டை உடைக்க முயன்றும் அட்டகாசத்தில் ஈடுபட்ட வட மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
மது போதையில் இருந்த அந்த இளைஞர் போலீஸ் வாகனத்தில் ஏறமறுத்து சாலையில் படுத்து உருண்டதால் அப்பகுதியில் பரபர ப்பு ஏற்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu