RECENT NEWS

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

Mar 15, 2026

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

Mar 15, 2026

சற்றுமுன்

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன். வசந்த் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்.. அதிகாரிகளை மிரட்டுவதாக பொன் வசந்த் மீது குற்றச்சாட்டு

May 29, 2025 06:26 AM

2136

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன். வசந்த் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்.. அதிகாரிகளை மிரட்டுவதாக பொன் வசந்த் மீது குற்றச்சாட்டு

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன். வசந்த் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்.. அதிகாரிகளை மிரட்டுவதாக பொன் வசந்த் மீது குற்றச்சாட்டு

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

மாநகராட்சி விவகாரத்தில் அதிகளவிற்கு தலையிட்டு தொடர்ந்து அதிகாரிகளை மிரட்டுவதாக பொன் வசந்த் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளரான பொன் வசந்த் 2026 சட்டசபை தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதி வேட்பாளர் தான்தான் என்று பேசிய ஆடியோவும் கட்சித் தலைமைக்கு சென்றதாக கூறப்படும் நிலையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies