RECENT NEWS

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

Jun 19, 2025

முகப்பு

அரசுப் பேருந்தில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துவரப்பட்ட ரூ.20 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார்

May 29, 2025 05:53 AM

136

அரசுப் பேருந்தில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துவரப்பட்ட ரூ.20 லட்சம்
பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார்

அரசுப் பேருந்தில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துவரப்பட்ட ரூ.20 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார்

திருவாரூர் மாவட்டம் கீரனூர் சோதனைச் சாவடியில், மயிலாடுதுறை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உரிய ஆவணம் இல்லாமல் 20 லட்ச ரூபாயை எடுத்துவந்ததாக கோலாலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த முகமது யூனுஸ் என்பவரைக் கைது பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவாரூரைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பணத்தைக் கொடுத்து, வீட்டில் வைத்திருக்கும்படியும், குறியீட்டுடன் வீட்டுக்கு வரும் நபரிடம் அந்தப் பணத்தைக் கொடுக்கும்படியும் கூறியதாக கைதான நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அது எப்டி 2 எஞ்சின்களும் ஒரே நேரத்தில் செயலிழக்கும்? கேப்டன் ஸ்டீவின் புது அப்டேட்..! சூரியனின் சூழ்ச்சியா? புது விளக்கம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies