முகப்பு
பொள்ளாச்சி மனநலக் காப்பகத்தில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் உரிமையாளர் உட்பட 5 பேர் கேரளாவில் கைது
May 29, 2025 04:20 AM
217
பொள்ளாச்சி மனநலக் காப்பகத்தில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் உரிமையாளர் உட்பட 5 பேர் கேரளாவில் கைது
பொள்ளாச்சி யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் மனநல காப்பகத்தில் மனநலம் குன்றிய இளைஞர் கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான காப்பக உரிமையாளர் கவிதா, அவரது கணவர் உள்ளிட்ட 5 பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து இந்த 5 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu