மதுரை - அபுதாபி இடையே இண்டிகோ விமான சேவை
Jun 13, 2025
சற்றுமுன்
ஏ.டி.எம்மில் முதியவருக்கு உதவுவது போல் நாடகமாடி ரூ.25,000 திருடிய ஆசாமி
May 29, 2025 04:12 AM
315
ஏ.டி.எம்மில் முதியவருக்கு உதவுவது போல் நாடகமாடி ரூ.25,000 திருடிய ஆசாமி
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ஏ.டி.எம்மில் மினி ஸ்டேட்மெண்ட் எடுக்க வந்த முதியவருக்கு உதவுவது போல் நாடகமாடி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 25 ஆயிரம் ரூபாயைத் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காந்தி என்ற அந்த முதியவரின் கவனத்தைத் திசை திருப்பிய மர்ம நபர் அவரிடம் ஏ.டி.எம் கார்டை மாற்றிக் கொடுத்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu