ஆங்கில நாவலை எழுதி வெளியிட்ட மாநகரம் நடிகர் ஸ்ரீ
Jun 19, 2025
முகப்பு
தூத்துக்குடி அருகே குடும்பச் சண்டையில் பெண்ணுக்குத் தலையில் அரிவாள் வெட்டு.. தப்பியோடிய நபருக்கு போலீசார் வலைவீச்சு
May 29, 2025 02:02 AM
129
தூத்துக்குடி அருகே குடும்பச் சண்டையில் பெண்ணுக்குத் தலையில் அரிவாள் வெட்டு.. தப்பியோடிய நபருக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மகளுக்கும் மருமகனுக்கும் இடையிலான சண்டையை சமாதானம் செய்யச் சென்ற முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மாரியம்மாள் என்ற அந்தப் பெண், தனது மகளுக்கு ஆதரவாகப் பேச, அவரது சம்மந்தி பரமசிவம் தனது மகனுக்கு ஆதரவாகப் பேச, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து மாரியம்மாளின் தலையில் பரமசிவம் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu