RECENT NEWS

வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து சொந்த ஊர்களுக்கு திரும்ப ரயில் நிலையம் திரண்ட பக்தர்கள்

முகப்பு

தவறான சிகிச்சை செய்த மருத்துவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு..! மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்க நோட்டீஸ்..

May 28, 2025 12:26 PM

5834

தவறான சிகிச்சை செய்த மருத்துவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு..! மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்க நோட்டீஸ்..

தவறான சிகிச்சை செய்த மருத்துவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு..!

சென்னை ஐஸ் ஹவுஸில் உள்ள தி கிரசன்ட் மருத்துவமனையில், வாய்ப்புண் சிகிச்சைக்காக வந்த 9 வயது சிறுவனுக்கு, சுன்னத் ஆபரேஷன் செய்த மருத்துவர் முகமது உவைசி மீது, 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் நேரில் விளக்கம் அளிக்கவும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குனர் ராஜமூர்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

”மலையூரு நாட்டாம.. மனச காட்டு பூட்டாம..” மொத்த நகையும் போச்சு.. ஆண்ட்ரியாவின் ஆசை அழைப்பால் அம்போ..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies