முகப்பு
ஆக்கிரமிப்பு அகற்ற கோரி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு..! கூலி தொழிலாளி சதிஸ்குமார் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல்..
May 28, 2025 09:49 AM
90
கூலி தொழிலாளி சதிஸ்குமார் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல்..
மதுரை பெத்தானியபுரத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சதிஸ்குமாரை அவரது குடும்பத்தினர் கண் முன்னே ஒரு கும்பல் கொலை செய்யும் நோக்கத்தோடு கொடூரமாக தாக்கிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
தனது வீட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை அகற்ற கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சதிஸ்குமார் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றார்.
இதனால் ஆத்திரமடைந்த கோவில் நிர்வாகி காசி தனது உறவினர்களுடன் சேர்ந்து சதிஸ்குமாரை தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu