RECENT NEWS

சென்னை 'ரூட் தல' மோதலை தடுக்க 257 இடங்களில் கண்காணிப்பு

முகப்பு

இபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு காயத்ரி ரகுராம் உள்ளிட்ட அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்தனர்..!

May 28, 2025 09:27 AM

144

இபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு காயத்ரி ரகுராம் உள்ளிட்ட அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்தனர்..!

இபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு காயத்ரி ரகுராம் உள்ளிட்ட அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்தனர்..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் தங்கத்தேர் இழுத்தனர்.

அப்போது அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி கோஷம் எழுப்பிய நிலையில் அங்கு தங்கத் தேர் இழுக்க வந்த திருவள்ளூர் திமுக நகர செயலாளர் ரவிச்சந்திரன் அவரது மனைவி செல்வி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேரோட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பின்னர்அதிமுகவினர் அங்கிருந்து சென்ற நிலையில் தேரை திமுக ஆதரவாளர்கள் இழுத்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

13 வருஷ வேலைக்காரன் முதலாளி வீட்டில் பார்த்த பெரிய வேலை என்ன தெரியுமா? காவலர் உள்ளிட்ட 4 பேர் கைது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies