முகப்பு
ஞானசேகரன் குற்றவாளி - சென்னை மகளிர் நீதிமன்றம்
May 28, 2025 05:25 AM
260
ஞானசேகரன் குற்றவாளி - சென்னை மகளிர் நீதிமன்றம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு
ஞானசேகரனை குற்றவாளி என தீர்ப்பளித்தது சென்னை மகளிர் நீதிமன்றம்
ஞானசேகரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது - சென்னை மகளிர் நீதிமன்றம்
ஞானசேகரன் மீது பதியப்பட்ட 11 பிரிவுகளில் குற்றம் நிரூபணம் - நீதிபதி
குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் ஞானசேகரன் கோரிக்கை
ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை தர வேண்டும் அரசு தரப்பு வாதம்
ஞானசேகரனுக்கு இரக்கம் காட்டக் கூடாது - அரசு தரப்பு வழக்கறிஞர்
ஞானசேகரன் கொடிய குற்றச்செயல் செய்துள்ளார் - அரசு தரப்பு வழக்கறிஞர்
அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் - அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்
ஞானசேகரனுக்கு ஜூன் 2ல் தண்டனை விவரம் அறிவிப்பு
ஞானசேகரனுக்கு ஜூன் 2ல் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் - சென்னை மகளிர் நீதிமன்றம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்
ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை தர வேண்டும் அரசு தரப்பு வாதம்
ஞானசேகரனுக்கு இரக்கம் காட்டக் கூடாது - அரசு தரப்பு வழக்கறிஞர்
ஞானசேகரன் கொடிய குற்றச்செயல் செய்துள்ளார் - அரசு தரப்பு வழக்கறிஞர்
அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் - அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu