சற்றுமுன்
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - சற்று நேரத்தில் தீர்ப்பு
May 28, 2025 04:38 AM
111
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - சற்று நேரத்தில் தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு
ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் சற்று நேரத்தில் தீர்ப்பு
டிச.23ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிச.24ல் புகார்
விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஞானசேகரனை கைது செய்தனர்
கடந்த பிப்ரவரி 24ல் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
குற்றபத்திரிகையில் ஞானசேகரன் ஒருவர் மீது மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டது
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 12 பிரிவுகளின் கீழ் ஞானசேகரன் மீது குற்றச்சாட்டு பதிவு
வழக்கில் காவல்துறை தரப்பில் 29 பேர் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்
குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் காவல்துறை தரப்பில் சுமார் 75 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்
ஞானசேகரன் வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பை அறிவிக்கிறார்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu