மாவட்டம்
கட்டடத் தொழிலாளி தலையில் கல்லைப் போட்டுக் கொலை
May 28, 2025 02:54 AM
106
கட்டடத் தொழிலாளி தலையில் கல்லைப் போட்டுக் கொலை
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் கட்டடத் தொழிலாளி இளங்கோவன் என்பவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பர் ராஜா என்கிற ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
இளங்கோவனின் சடலம் அருகே கிடந்த ராஜாவின் செல்போன் அவரைக் காட்டிக் கொடுத்தது.
விசாரணையில் அந்த செல்போனை இளங்கோவனிடம் 2000 ரூபாய்க்கு அடமானம் வைத்த ராஜா, பணத்தைத் திருப்பித் தராமல் செல்போனை மட்டும் கேட்டதாகவும் இளங்கோவன் மறுத்ததால் அவரைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu