RECENT NEWS

அடங்க மறுப்போம்.. அத்துமீறுவோம்.. திமிறி எழுவோம்.. திருப்பி அடிப்போம்.. சட்டையை கழற்றி போலீசுக்கு சவால்..!

உலகம்

இந்திய வீரருடன் கைகுலுக்க மறுத்த பாகிஸ்தான் வீரர்

May 28, 2025 02:32 AM

2929

இந்திய வீரருடன் கைகுலுக்க மறுத்த பாகிஸ்தான் வீரர்

இந்திய வீரருடன் கைகுலுக்க மறுத்த பாகிஸ்தான் வீரர்

டென்னிஸ் தொடரில் பாகிஸ்தான் வீரரின் அநாகரிகச் செயல், விளையாட்டு உலகில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் டேவிஸ் கோப்பை போட்டியில், பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கிக்கொள்வது மரபு.

ஆனால், போட்டியில் தோற்ற பாகிஸ்தான் வீரர் இந்திய வீரருடன் கைகுலுக்காமல் செல்வதும், பின்னர் திரும்பி வந்து வேண்டாவெறுப்பாக மிகவும் அநாகரிகமான முறையில் கைகுலுக்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

போட்டி முடிந்து மூன்று நாள்களுக்குப் பிறகு வெளியான இந்த வீடியோவால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அடங்க மறுப்போம்.. அத்துமீறுவோம்.. திமிறி எழுவோம்.. திருப்பி அடிப்போம்.. சட்டையை கழற்றி போலீசுக்கு சவால்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies