RECENT NEWS

RAT தான் விபத்துக்குக் காரணமா?.. கோணம் மாற.. காட்சியும் மாறுது..

மாவட்டம்

சரக்கு ரயிலின் மேற்கூரை மீது ஏறிய மாணவர் மீது மின்சாரம் பாய்ந்தது

May 28, 2025 01:30 AM

105

சரக்கு ரயிலின் மேற்கூரை மீது ஏறிய மாணவர் மீது மின்சாரம் பாய்ந்தது

சரக்கு ரயிலின் மேற்கூரை மீது ஏறிய மாணவர் மீது மின்சாரம் பாய்ந்தது

அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் பிரசாத் என்பவர், புளியமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மேற்கூரை மீது ஏறியபோது உயரழுத்த மின்சாரம் தாக்கிப் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தண்டவாளத்தைக் கடந்து செல்ல மேம்பாலத்தைப் பயன்படுத்தாமல், பிரசாத் ரயில் மீது ஏறிக் கடக்க முயன்றதால் மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மிரட்டல் அலப்பறை.. அரசு பேருந்து ஓட்டுநர்  வசமாக சிக்கியது எப்படி..? சிசிடிவி காட்சிகள் வெளியானது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies