கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து
Jun 13, 2025
கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து
Jun 13, 2025
மதுரை - அபுதாபி இடையே இண்டிகோ விமான சேவை
Jun 13, 2025
முகப்பு
ஜெயவாணி ஐஸ் யூனிட் நிறுவன உரிமையாளர் மகன் தற்கொலை
May 27, 2025 01:43 PM
186
தந்தையின் கைத்துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்
சென்னை தண்டையார்பேட்டையில் ஜெயவாணி ஐஸ் யூனிட் நிறுவன உரிமையாளர் மகன் பிரகலாதன் நரசிம்மன் தனது தந்தையின் கைத்துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சட்டப்படிப்பு முடித்துவிட்டு தந்தை சந்திரசேகரனின் தொழிலை கவனித்து வந்த இவர், கடந்த 4 ஆண்டுகளாக மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது தாயார் அமெரிக்கா செல்ல பொருட்களை தயார் செய்து கொண்டிருந்த போது, அறையில் தனியாக மது அருந்திய பிரகலாதன் நரசிம்மன், தனது இறப்பிற்கு யாரும் காரணமில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு துப்பாக்கியால் நெஞ்சுப்பகுதியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu