RECENT NEWS

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

முகப்பு

பெயிண்டரை கடத்திச்சென்று கொன்று புதைத்த 3 பேர் கைது

May 27, 2025 01:36 PM

103

பெயிண்டரை கடத்திச்சென்று கொன்று புதைத்த 3 பேர் கைது

உடலை புதைத்த இடத்தில் இருந்து தோண்டி எடுத்த போலீசார்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெயிண்டரை காரில் கடத்திச்சென்று கொலை செய்து புதைத்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பணம் திருடுபோன விவகாரத்தில் சாகுல் ஹமீது என்பவர் சூபி என்பவரை தாக்கியதாகவும் அதனை தட்டிக்கேட்டதால் பெயிண்டர் அர்ஜூனை கடந்த 2ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து சாகுல் ஹமீது கொன்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அடையாளம் காட்டுவதாற்காக கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் அழைத்து சென்ற போது உயிரிழந்த அர்ஜூனின் தாயார் கண்ணீர் விட்டு கதறினார்.


SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies