RECENT NEWS

பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சம் பேர் பங்கேற்ற யோகா நிகழ்வு

முகப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. வினாத்தாள் கசிவு.. இன்றைய செமஸ்டர் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

May 27, 2025 07:24 AM

54

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. வினாத்தாள் கசிவு.. இன்றைய செமஸ்டர் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. வினாத்தாள் கசிவு.. இன்றைய செமஸ்டர் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

வினாத்தாள் கசிந்ததாக கிடைத்த தகவலை அடுத்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பி.காம். இண்டஸ்ட்ரியல் லா பாடத்தின் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

106 கல்லூரிகளில் அப்பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெறவிருந்த நிலையில் அனைத்து மையங்களிலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதனையடுத்து இண்டஸ்ட்ரியல் லா பாடப்பிரிவு தேர்வுக்காக மையங்களுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை திரும்பப்பெறும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், வேறு வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு வரும் 30 அல்லது 31ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக தேர்வாளர் தெரிவித்துள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சங்கி.. சங்கி.. கூவி அழைத்து மைக்கால் வம்பிழுத்த தோழர் சுத்துபோட்டு வெளுத்த சம்பவம்..! பதிலுக்கு பதில் தாக்குதலால் பரபரப்பு

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies