பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
கஞ்சா போதையில் கான்ஸ்டபிள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திய இளைஞர்களுக்கு போலீஸ் கொடுத்த தண்டனை
May 27, 2025 02:52 AM
282
கஞ்சா போதையில் கான்ஸ்டபிள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திய இளைஞர்களுக்கு போலீஸ் கொடுத்த தண்டனை
ஆந்திர மாநிலம் தெனாலியில், மூன்று இளைஞர்களை பட்டப்பகலில் சாலையில் உட்கார வைத்து பொதுமக்கள் முன்னிலையில் கால் பாதத்தில் லத்தியால் அடித்து போலீசார் தண்டனை கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஒரு மாதத்துக்கு முன், கஞ்சா போதையில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது அந்த மூன்று இளைஞர்களும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், போலீசாரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu