பெங்களூரு போலீஸாரால் தேடப்பட்ட நைஜீரியர் கைது
Jun 13, 2025
பெங்களூரு போலீஸாரால் தேடப்பட்ட நைஜீரியர் கைது
Jun 13, 2025
மேற்கு வங்க மாநில பெண் கொலை- 2 பேர் கைது
Jun 13, 2025
கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து
Jun 13, 2025
சற்றுமுன்
பெங்களூரிலிருந்து குட்கா கடத்தி வந்து பயன்படுத்தப்படாத காருக்குள் 216 பதுக்கியவர் கைது
May 27, 2025 02:21 AM
501
பெங்களூரிலிருந்து குட்கா கடத்தி வந்து பயன்படுத்தப்படாத காருக்குள் 216 பதுக்கியவர் கைது
ஈரோட்டில், பயன்படுத்தப்படாத 3 கார்களுக்குள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 216 கிலோ தடை செய்யப்பட்ட குட்காவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவலில் சுத்தானந்தன் நகரில் காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி தினேஷ் இருதயராஜ் என்பவரை கைது செய்தனர்.
அந்த நபர் பெங்களூருவில் இருந்து குட்காவை வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu