கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு
Jun 20, 2025
தமிழ்நாடு
சென்டர் மீடியன் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து - 30 பேர் காயம்
May 26, 2025 11:25 AM
828
அரசுப்பேருந்து மோதி விபத்து
விக்கிரவாண்டி அருகே, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்ற அரசு பேருந்து, செண்டர் மீடியன் மீது ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்தை இயக்கியதால் விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu