RECENT NEWS

சுற்றுலா வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

முகப்பு

"Something Wrong In The Department Of TASMAC" - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிர்ச்சி

May 26, 2025 09:48 AM

248

"Something Wrong In The Department Of TASMAC" - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிர்ச்சி

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிர்ச்சி

Something wrong in the department of TASMAC என அத்துறையில் எழுந்துள்ள ஊழல் புகார்கள் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி தெரிவித்தார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறி பேட்டி அளித்ததால் பணியிடை நீக்கம் செய்யபட்டதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் 3 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

அதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மதுரை மாவட்ட மேலாளர் ராஜேஸ்வரி, ஊழியர் செல்வம் இணைந்து வசூல் வேட்டை நடத்தியுள்ளதாகவும், இது குறித்த அவர்களின் உரையாடல்களை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மனுதாரர்கள் அனுப்பி உள்ளதாகவும் கூறினார்.

ஊழல் குற்றச்சாட்டில் கிடைக்கக்கூடிய ஆவணங்களை பார்க்கும் போது மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். மேலும், டாஸ்மாக் துறை தனது தவறுகளை உணர வேண்டும் என தெரிவித்த அவர், மனுதாரர்கள் மீது எடுத்த நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அந்த நடிகை குளித்த நீரில் தயாரான வாசனை சோப்பு ரூ 25 ஆயிரத்துக்கு ரீ சேல்..!அடேய்.. ஆசைக்கு அளவே இல்லையா..?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies