RECENT NEWS

நடுவானில் பறக்கும் போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ..!

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் இளைஞரை கடித்த பாம்பை கொன்று எடுத்து வந்த மக்கள்.. திடீர் பரபரப்பு..

May 26, 2025 03:12 AM

124

அரசு மருத்துவமனையில் இளைஞரை கடித்த பாம்பை கொன்று எடுத்து வந்த மக்கள்.. திடீர் பரபரப்பு..

செங்கல்பட்டு மாவட்டம் குண்ணவாக்கத்தில் இளைஞரை கடித்த நாகப்பாம்பை அடித்துக் கொன்று அதனை மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர்.

வீடு ஒன்றில் புகுந்த பாம்பை பிடிப்பதற்காக தாத்தாவுடன் அவரது பேரன் 20 வயது கிரிதாஸ் சென்றுள்ளார்.

அப்போது தாத்தாவை கொத்த முயன்ற பாம்பை தட்டி விட முயன்ற கிரிதாஸ் கையை கவ்வியதாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்த கிரிதாஸ் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சாலையில் தள்ளப்பட்ட காவலர்.. சினிமா பாணியில் பர பர சேசிங்.. காரில் தப்பிய ரவுடி யார் தெரியுமா?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies