முகப்பு
கார் மோதி விபத்தில் மூளை சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்..
May 26, 2025 02:47 AM
188
சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கார் ஓட்டுநர் கணபதியின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக அளித்தனர்.
தென்காசி மாவட்டம் மாறாந்தை பகுதியைச் சேர்ந்த கணபதி, ஆலங்குளம் அருகே பைக்கில் சென்ற போது கார் மோதியதில் படுகாயம் அடைந்து, நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu