RECENT NEWS

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

முகப்பு

நாகையில் பணியில் இருந்த பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

May 25, 2025 02:17 PM

344

நாகையில் பணியில் இருந்த பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் பணியில் இருந்த போது தற்கொலை

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் நண்பரும் காவலருமான வினோத் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதால் மன உளைச்சலில் இருந்த பெண் காவலர் அபிநயா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த அபிநயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

போதை வஸ்து சப்ளை வின்சியால் சிக்கிய அஞ்சு.. பழகிய நடிகர்கள் கலக்கம்..! தியாகராஜன் படத்தில் நடிக்க வந்தவராம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies