முகப்பு
வாய்ப்புண் அறுவை சிகிச்சைக்கு ஞாபக மறதியில் 9 வயது சிறுவனுக்கு சுன்னத் செய்துவிட்டதாக விளக்கம்?
May 25, 2025 01:31 PM
2321
கிரசண்ட் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை
சென்னை ஐஸ் ஹவுஸ் கிரசண்ட் மருத்துவமனையில் வாய்ப்புண் அறுவை சிகிச்சைக்காகச் சென்ற 9 வயது சிறுவனுக்கு சுன்னத் செய்ததாகக் கூறப்படும் மருத்துவரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாப்பூரைச் சேர்ந்த சிறுவனின் வாயில் சிறிய கட்டி உருவாகி இருந்த நிலையில், அதனை அறுவை சிகிச்சை மூலமே அகற்ற முடியும் என கிரசண்ட் மருத்துவமனை மருத்துவர் முகம்மது ஓவைசி கூறியுள்ளார்.
அதன்படி நேற்று மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனுக்கு ஞாபக மறதியில் சுன்னத் செய்துவிட்டதாக மருத்துவர் முகம்மது ஓவைசி தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu