உலகம்
காஸாவில் போரை நிறுத்தக்கோரி இஸ்ரேலில் போராட்டம்
May 25, 2025 06:46 AM
101
காஸாவில் போரை நிறுத்தக்கோரி இஸ்ரேலில் போராட்டம்
காஸாவில் நடக்கும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரக் கோரி இஸ்ரேலியர்கள் போராட்டம் நடத்தினர்.
டெல் அவிவ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில், ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற பணயக் கைதிகளை விடுவிக்கக் கோரியும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வலியுறுத்துமாறு கோஷங்களை எழுப்பினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu